Search This Blog

Monday, 16 May 2011

20 - வது குழந்தையை பெற்ற பெண்

                             

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் லியோனாரா நாமேனி 41 வயதான அவர் தன்    20 - வது குழந்தையை பெற்றெடுத்தார். அது ஆண் குழந்தை ஆகும். தாயும் குழந்தையும் நலமாக இருப்பாதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த நாட்டிலேயே அதிக குழந்தை பெற்றது நாமேனி தன். இவர் இதோடு நிருத்தப்போவதில்லை என்றும் இன்னும் பெற்றுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார்
இவருக்கு ஏற்கனவே 10 பெண் குழந்தைகளும், 9 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். முதல் குழந்தை ஜோனாதனுக்கு இப்போது 20 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமன்மாகிவிட்டது. 6  குழந்தைகன் வேலை பார்க்கிறார்கள். 8 - வது குழந்தை  பள்ளிக்கூடத்தில் படிக்கிறது. அதற்கு அடுத்த 6 குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படவில்லை. நமேனியின் தந்தை ஜநொசுக்கு 16 அக்கா தம்பிகள் இருக்கிறார்கள். அவருக்கு லியோனாரா உள்பட் மொத்தம் 14 குழந்தைகள். சிலி நாட்டை சேர்ந்த லியோண்டினா  அல்பினா தான் உலகிலேயோ  அதிக குழந்தைகள் பெற்ற பெண் ஆவார். அவருக்கு 55 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...