Search This Blog

Monday, 30 May 2011

எகிப்தில் பிறந்த ஒரு பெண் குழந்தையின் பெயர் ‘ஃபேஸ்புக்’



எகிப்தில் நடந்த மக்கள் எழுச்சி போராட்டத்தில் பதவி விலகிய அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கை அந்நாடு பல விநோதமான முறைகளில் கொண்டாடி வருகிறது. அதில் ஒரு வேடிக்கையான விசயம் ஜமால் இப்ராஹிம் என்பவர் புதிதாக தனக்கு பிறந்து இருக்கும் பெண் குழந்தைக்கு ‘ஃபேஸ்புக்’ என்று பெயரிட்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் உலகில்  எவ்வாறெல்லாம் மாற்றம் செய்கிறது என்பதிற்கு இது ஒரு உதாரணம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...