Search This Blog

Thursday 11 October 2012

iPhone 5 - Official Trailer


ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!





நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!           

                                                                                                       நன்றி
                                                                               Nagoorkani Kader Mohideen Basha
                                                                                                       Facebook


Friday 6 July 2012

புற்றுநோய்க்கு தடுப்பூசி




முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு என்று புற்றுநோய் தாக்குதலை அதிகம் பார்க்கிறோம். இரண்டு பேருக்கான உரையாடலில்,அந்த இருவரில் ஒருவருக்குத் தெரிந்த யாரோ ஒரு நபருக்குப் புற்றுநோய் தாக்கியிருப்பது பற்றிய பேச்சு தவிர்க்க முடியாததாகி வருகிறது. மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பவாய் புற்றுநோயின் தாக்குதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள், மற்ற புற்றுநோய்களைத் தவிர்க்க இன்றைய மருத்துவத்தில் வழி உண்டு என்கிற செய்தி, பெண்களின் வயிற்றில் பால் வார்க்கும்.

கர்ப்பவாய் புற்றுநோயை வர விடாமல் செய்கிற அந்த தடுப்பூசியைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ் 

‘‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி, பெண்களோட கர்ப்பவாயைத் தாக்கறதோட விளைவு தான், கர்ப்பவாய் புற்றுநோய். இந்த வைரஸ் சத்தமில்லாம தன் வேலையைச் செய்யறதோட சரி... வேற எந்த அறிகுறிகளையும் காட்டாது. 10-15 வருஷங்கள் கழிச்சுதான், நோய் விஸ்வரூபம் எடுக்கும். வெள்ளைப்படுதல், துர்நாற்றத்தோட வெள்ளைப்போக்கு, ரத்தப்போக்கு, அந்தரங்க உறவின் போது வலி மற்றும் ரத்தப் போக்கு...
இதெல்லாம்தான் அறிகுறிகள்.

பொதுவா இந்த வகைப் புற்றுநோய், கல்யாணமாகி, உடலுறவு கொண்ட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். இன்றைய நவீன மருத்துவத்துல, கல்யாணமாகாத இளம்பெண்களுக்கு முன்கூட்டியே போடப்படற ஒரு தடுப்பூசியின் மூலமா, கல்யாணத்துக்குப் பிறகான புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க முடியும்.

கல்யாணமாகாத பெண்களுக்கு இந்தத் தடுப்பூசியின் மூலமா 100 சதவிகித நன்மை கிடைக்கும்னா, கல்யாணமான பெண்களுக்கு 50 சதவிகித நன்மை கிடைக்கும். கல்யாணமான பெண்களுக்கு முதல்ல பாப் ஸ்மியர் சோதனை செய்து பார்த்து, அதுல நெகட்டிவ்னு தெரிஞ்சாதான் இந்த ஊசியைப் போட முடியும். இந்த ஊசியை மூன்று கட்டமா போடணும்.

முதல் டோஸ் போட்டு 2 மாதங்கள் கழிச்சு, 2வது டோஸ். 6 மாதங்கள் கழிச்சு 3வது டோஸ். ஒருவேளை முதல் ரெண்டு டோஸ் போட்டு, மூணாவது டோஸ் போடறதுக்குள்ளயே, அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமாகி, கர்ப்பம் தரிச்சிட்டா, பிரசவமாகிற வரை போடக் கூடாது. பிரசவமான பிறகு, தாய்ப்பால் கொடுக்கிற போதுகூட போடலாம். 9 வயது முதல் 45 வயதுப் பெண்கள் வரை இதனால பலனடைய முடியும். சரியான விழிப்புணர்வு வந்தா, அடுத்த தலைமுறைப் பெண்களை, கர்ப்பவாய் புற்றுநோய்லேருந்து காப்பாத்தலாம்.’ 


                                                                                                                             நன்றி 
                                                                                                                         தினகரன்
                                                                                                                           17-6-2012 

Tuesday 15 May 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 9

1. தமிழ் நாட்டின் அரசு மரம் "பனை மரம்"
2. தண்ணீரில் நீச்சலடிக்கும் பறவை "பெங்குவின்"
3.ஓட்டுரிமைக்கு அடையாள அட்டையை முதன் முதலாக அறிமுகப்படுத்திய  மாநிலம்  "அஸ்ஸாம்"

4.இறக்கை இல்லாத பறவை "கிவி பறவை"
5.நம் உடலில் வலுவான சதை எது தெரியுமா "நாக்கு"




Monday 16 April 2012

யார் கெட்டவர் யார் நல்லவர்




இந்த உலகில் வாழும் அனைவரும் நல்லவர்கள் தான் அவர்கள் எப்போது கெட்டவர் என்று கூறபட்டார் என்று பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பம் வரும். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் அவர் நல்ல சந்தர்பத்தை பயன்படுத்தினால் நல்லவராகவே  இருக்கிறார்,இல்லை அவர்  கெட்டசந்தர்பத்தை பயன்படுத்தினால் கெட்டவர் என்று கூறப்படுகிறார்.


ஆக ஒருவர் நல்லவர் என்று கூறுவதனால் அவர் பேச்சை வைத்தோ செயலை வைத்தோ கூறக்கூடாது அவருக்கு கெட்டசந்தர்ப்பங்கள் வந்து [பணத்தை திருடுவதற்கோ,பொருளை திருடுவதற்கோ,விபச்சாரத்தில்    ஈடுபடுவதற்கோ,பிறரை ஏமாற்றுவதர்கோ....] அதை பயன்படுத்தாமல் விலகி இறுந்தார் என்றால் அவர் நல்லவர் தான். இந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும் என்று சொல்ல இயலாது பலமுறை வரும் கஷ்டமான சூழ்நிலையிலும் வரும், அப்போதும் எல்லாம் அதை விட்டு விலகி இருப்பவர் தான் உண்மையில் நல்லவர்.


"சந்தர்ப்பமே வராமல் நான் நல்லவன் என்று கூறிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை"

Thursday 5 April 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 8


1. உலகிலேயே அதிக மூளையுள்ள உயிரிணம் "எறும்பு" 




2. உலகில் மொத்தம் "26" நாடுகளில் கடற்கரையே இல்லை 


3. ஆங்கிலேயர்களின் தேசியப்பறவை "அன்னப்பறவை" 




4. ஒட்டகம் போன்ற தோற்றத்தில் காணப்படும் தென் அமெரிக்க விலங்கு "லாமா"

Toyota Aqua witha fuel economy 35 km/L





















Mileage close to 40 kilometers per litre of petrol, performance and comforts at par with the celebrated hybrid Prius—all comes packed under the name The Toyota Prius c (Aqua in Japan) at a price of US$21,700 (INR 11 lakhs). One month’s sales has crossed 10 months’ target: 120,000 orders, and the pace of booking is getting more frenzied. For 17 hours a day, in every 75 seconds, one car rolls out of the assembly line. Currently available in Japan,US and Canada, the Aqua has stolen hearts in various auto shows across the world, and auto markets yearn for her. When does the Aqua come to India?


An assembly line worker attaches the bumper onto the body of a Toyota Aqua, the world's cheapest and most fuel-efficient conventional hybrid car, at a factory of the automaker's subsidiary, Kanto Auto Works, in Kanegasaki, Iwate prefecture, north of Japan March 9, 2012. At this 19-year-old Toyota factory in Kanegasaki, 500 km (300 miles) north of Tokyo, one shiny Aqua hybrid car rolls off the assembly line every 75 seconds, 17 hours a day. With 120,000 orders to fill from just the first month of sales since late December -- equivalent to 10 months' worth of targeted sales in Japan -- the frantic pace will only quicken in the coming months. REUTERS/Chang-Ran Kim

நானும் என் நண்பனும்




நானும் என் நண்பனும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம் இருந்தாலும் நாங்கள் இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம், எங்களுக்குள் செயல்கள் வேறுபடுகிறது  கருத்துக்கள் வேறுபடுகிறது இருந்தும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்

அது எப்படி என்று நான் யோசித்து பார்த்த போது இந்த விடை தான் எனக்கு கிடைத்தது அதாவது அவன் எனக்கு  எந்த கெட்ட பழக்கத்தையும் கற்றுதந்ததுமில்லை,எந்த கெட்ட செயலையும் நன்மை என்று அதை செய்யும் படி என்னிடம் சொன்னதும் இல்லை,அவன் எனக்கு நல்லதையே செய்கிறான் நினைக்கிறான், நானும் அவனிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறேன் 

இதனால் தான் நாங்கள் இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம், இதே போல் நாம் நம்மிடம் பழகும் அனைவரிடமும் நேர்மையாக நடந்து கொண்டாள் அனைவரும் நமக்கு நல்ல நண்பர்களாக இருப்பார்கள் அல்லவா

" நாம் அனைவருக்கும் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நமக்கு நல்லதே நடக்கும் "

Thursday 8 March 2012

Tata Megapixel, A new global car concept 100 Km/Litre

















Geneva: Tata Motors today presented at the 82nd Geneva Motor Show the Tata Megapixel, a new four-seater, city-smart global range extended electric vehicle (REEV) concept for the performance-seeking and environment-conscious motorist anywhere in the world. Combining a lithium ion phosphate battery and an on-board petrol engine generator for recharging on the move, the Tata Megapixel offers a range of up to 900km (with a single tank of fuel), path-breaking CO2 emission of just 22gm/km and fuel economy of 100km/litre (under battery only power).

Speaking on the occasion, Prakash Telang, managing director, India operations, Tata Motors, said, “The Tata Megapixel, developed by our design centres in India, the UK and Italy, is our idea of a city car for discerning motorists in any megacity of the world. It is a result of the progress we have made on the Tata Pixel, displayed last year, and also denotes the company’s future design direction.”

The class-leading ‘Zero Turn’ drive system of the Tata Pixel (shown at the 2011 Geneva Motor Show) has been taken to an even higher level of manoeuvrability in the Tata Megapixel. The car’s electric drive has four independent electric motors, one at each wheel. When parking, the electric hub motors drive the wheels in opposite directions, while the front wheels are turned at an acute angle, enabling an exceptional 2.8 metre turning radius. The at-home charging system is an innovative induction charging system. The car has simply to be parked over the induction pad for charging to begin.

he Tata Megapixel is as distinctive in elegantly melding Indian uniqueness — in colours, graphic themes or materials – with global styling preferences. The integrated lamp and grille graphics sweep back over the front wheel arches to render a dynamic front end. It is echoed on the panoramic roof, creating a harmony between sun and shade and sense of interior space. The floating C-pillar and wrap-around belt line finisher integrate perfectly with the sculpted body surface, flowing freely to the rear and encapsulating the five-spoke wheel design.

A double-sliding door system and the car’s B-pillar-less design make entry / exit easy, besides enabling superb visibility. The battery layout and hub motors maximise the interior package. So, the Tata Megapixel comfortably accommodates four adults with luggage. The front seats are cantilevered on the central tunnel, releasing floor space for additional storage. Light leather trims and rose metal details accentuate the fusion of richness of tradition and innovativeness of technology.

This fusion is heightened by an advanced human machine interface (HMI). The console docking point can connect a smart phone with the car. The built-in large touchscreen HMI, at the centre of the instrument panel, thus becomes a common access point for the repertoire of smart devices and for controlling the functions of the car, such as temperature, ventilation, driving modes and performance.
Tata Motors’ displays also include the new generation Tata Safari Storme SUV, the Tata Aria crossover, the Tata Indigo Manza sedan and the Tata Indica Vista hatchback.


Related Posts Plugin for WordPress, Blogger...