Search This Blog

Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label தெரிந்து கொள்ளுங்கள். Show all posts

Tuesday, 15 May 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 9

1. தமிழ் நாட்டின் அரசு மரம் "பனை மரம்"
2. தண்ணீரில் நீச்சலடிக்கும் பறவை "பெங்குவின்"
3.ஓட்டுரிமைக்கு அடையாள அட்டையை முதன் முதலாக அறிமுகப்படுத்திய  மாநிலம்  "அஸ்ஸாம்"

4.இறக்கை இல்லாத பறவை "கிவி பறவை"
5.நம் உடலில் வலுவான சதை எது தெரியுமா "நாக்கு"




Thursday, 5 April 2012

தெரிந்து கொள்ளுங்கள் - 8


1. உலகிலேயே அதிக மூளையுள்ள உயிரிணம் "எறும்பு" 




2. உலகில் மொத்தம் "26" நாடுகளில் கடற்கரையே இல்லை 


3. ஆங்கிலேயர்களின் தேசியப்பறவை "அன்னப்பறவை" 




4. ஒட்டகம் போன்ற தோற்றத்தில் காணப்படும் தென் அமெரிக்க விலங்கு "லாமா"

Wednesday, 30 November 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 7


1. உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில் 

2. உலகில் கொசுவே இல்லாத நாடு பிரான்ஸ் 

3. மனித உடம்பில் மிகவும் சிறிய எலும்பு காதுக்குள் உள்ளது 


4. வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டை இடும் 

5. ஜப்பான் நாட்டின் தேசிய விளையாட்டு ஜூடோ


Wednesday, 26 October 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 6


1. இலெனின் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி .வி .இராமன் 

2 .பெட்ரோலைப் பயன்படுத்தி ஓடும் மோட்டாரைக் கண்டுபிடித்தவர் 1884 - இல் டெய்ம்லர் என்பவர் 

3 . இந்தியாவில் கவர்னராக இருந்த முதல் பெண்மணி பத்மஜா நாயுடு 

4 . தலையைத் திருப்பாமலேயே பின்பக்கம் வருவதை அறியும் பிராணி ஒட்டைச்சிவிங்கி 

5 . ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது 

Sunday, 21 August 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 5




1. "கேட்டில் பிஷ்" என்ற ஒருவகை மீனுக்கு முன்று இதயங்கள் உள்ளன 

2. உலகிலேயே மிக அதிகமாக உள்ள பறவை இனம் கோழிதான் 

3. பல்லி இனத்தில் மிகப்பெரியதான "கோமோடா பல்லி" மனிதனைப்போல் இரண்டு மடங்கு பெரியது 

4. ஆந்தையின் கண் பார்வை சக்தி மனிதனின் கண்பார்வையைப்போல் 5 மடங்கு அதிகம்


5. பல்லி பிறந்தது முதல் சாகும் வரை தண்ணீரே குடிப்பதில்லை 

Friday, 5 August 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 4



1. சராசரி மனிதனின் இதயத்தின் எடை 340 கிராம்


2. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் தலைமுடியும்,நகங்களும் வளரும் தன்மை உள்ளவை


3. சூரியனில் இருந்து ஒளிக்கதிர் பூமியை வந்தடைய சுமாராக ஏழு நிமிடம்  ஆகின்றன  

 4. பூமியில் இருந்து சூரியன் 150 மில்லியன் தூரத்தில் இருக்கிறது   


Friday, 29 July 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 3



1. கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரனார் ஓட்டிய இரண்டு கப்பலின் பெயர் - லாவோ,காலியா


2. உயிரினங்களில் ஒரே ஒரு நாள் மட்டும் வாழ்கின்ற பிராணி ஈசல் ஆகும்.இதற்கு வயிரோ,ஜீரண உறுப்போ கிடையாது 


3. ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் செஸ்டர் கார்ல்பொன் என்பவர்.இவர் 1938ல் இதை கண்டு பிடித்தார் 


4. திருமணப் பதிவு செய்கின்ற முறையை முதன் முதலில் அறிமுகம் செய்தது  சுவீடன் நாடு ஆகும்.

Saturday, 9 July 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 2



1. உடலை விட தலை பெரியதாக உள்ள உயிரினம் - எறும்பு


2. எறும்பு 100 நாட்கள் வரையில் உணவிள்ளலாமல் உயிர் வாழும் 


3. ஆயுட்காலம் முழுவதும் ஒரே இணையுடன்  வாழும் பறவை  - கழுகு


4. ஒரு குதிரை சக்தி என்பது எத்தனை கிலோ வாட் - 1.34 கிலோ வாட்


5. பாம்பின் கண்கள் தூங்கும் பொழுதும் திறந்தே இருக்கும்

Sunday, 12 June 2011

தெரிந்து கொள்ளுங்கள் - 1



1. "திரவத்தங்கம்" என்று அழைக்கப்படுவது - பெட்ரோல் 


2. உலகின் முதல் கண்வங்கி - அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் தொடங்கப்பட்டது


3. கண்ணீர்ச் சுரப்பின் பெயர் - லாக்ரிமல் கிளாண்ட்ஸ் 


4.  ரஷிய நாட்டு நாணயத்தின் பெயர் - ரூபிள் 


5.  கணிதத்தில் பூஜ்யத்தைச் "0" சேர்த்தவர் - ஆரியபட்டர்   
Related Posts Plugin for WordPress, Blogger...