1. இலெனின் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி .வி .இராமன்
2 .பெட்ரோலைப் பயன்படுத்தி ஓடும் மோட்டாரைக் கண்டுபிடித்தவர் 1884 - இல் டெய்ம்லர் என்பவர்
3 . இந்தியாவில் கவர்னராக இருந்த முதல் பெண்மணி பத்மஜா நாயுடு
4 . தலையைத் திருப்பாமலேயே பின்பக்கம் வருவதை அறியும் பிராணி ஒட்டைச்சிவிங்கி
5 . ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது
No comments:
Post a Comment