Search This Blog

Sunday 12 June 2011

அதிர்ச்சி .... இணையதள செக்ஸ்



இன்டர்நெட் தொடர்பில் நேரத்தை செலவிடும்.பெண்களில் 80 சதவீதம் பேர், விரைவில் செக்ஸ் ரீதியான நெருக்கடிகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று அதிர்ச்சியுட்டுகிறது புதிய சர்வே. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. என்று அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் சமூக வலைதள ஆய்வாளர்கள்

ஆன்லைனில் தொடர்பு கொண்டு அதில் அதிக நேரத்தை கழிக்கும் ஆண்களும்,பெண்களும் பெரும் பாலும் செக்ஸ் உறவுக்கு துண்டிவிடப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்பவர்களின் காதல் மற்றும் உடலுறவு தொடர்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் ஐந்தில் இரண்டு பெண்களும், ஐந்தில் மூன்று ஆண்களும் உடலுறவில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது ஆண்களுக்கான கட்டுடல் பற்றிய பத்திரிக்கை. இது வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சர்வே ஆகும்.

இதில் இந்தியர்களின் நிலை என்ன ? செக்ஸ் குறித்து கவுன்சலிங் கொடுக்கும் பிரபல மனநல நிபுணர் கமல் குரானா இது ஒன்றும் ஆச்சரியமான தகவல் அல்ல என்று கூறி. அதிர்ச்சிக்கு உள்ளக்குகிறார். அவர் கூறுகையில்,நேரடியாக பார்க்கும்போது தான் இருவரும் தங்களுடைய எண்ணங்களை அப்பட்டமாக வெளிப்படையாக குறத் தயங்குவார்கள். ஆன்லைனில் டைப் பண்ணும்போது முகத்தை அடையலாம் காண முடியாது என்பதால் தங்களுடைய எண்ணத்தை  ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிவித்து விடுவார்கள். அதனால் செக்ஸ் ரீதியான எண்ணங்களும் இதன் மூலம் அதிகரித்து உடலுறவுக்கு வழ வகுத்து விடுகிறது என்கிறார். மேலும் உடல் மொழ மற்றும் பார்வை ஆகியவற்றின் அர்த்தம் தெரியாது என்பதால் சீக்கிரமே ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது  என்பதும் இவரது வாதம் உணர்வு ரீதியாக பெண்கள் கொஞ்சம் பலவீனமானவர்கள் என்பதும் இவரது கருத்து. சங்கீதா சர்மா(27வயது) மற்றும் இவரது கணவர் இருவரும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துள்ளனர்.

 ஆன்லைனில் தொடர்பு குறித்து சங்கீதா கூறுகையில்,நாங்கள் முதல் முறை கருத்து பரிமாற்றம் கொண்ட போதே நெருக்கமாகி விட்டோம். இரண்டு வாரங்கள்'சாட்'செய்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் அளவுக்கு பழகி விட்டோம் ஜொக்ஸ்.

எங்களுடைய பின்ன்னணி,விருப்பு வெறுப்பு என அனைத்தையும் ஆன்லைனிலெயெ பகிர்ந்து கோண்டோம் அத்னால் அவரை நேரில் பார்க்கும் போதும். அவருடவன் இணைந்து வாழ்வது வசதியாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஒரே மாதத்தில் உடல்ரீதியாக நெருக்கமாகிவிட்டோம்!என்கிறார்.

ஆனால் இந்த மாதிரியான தகவல்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் பாருல் ஷா என்ற பெண் .இவர் கூறும்போது சிலர் இந்த மாதிரியான தொடர்புகளில் தவறான தகவல்களை தந்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.இப்படித்தான் மூன்று வாரங்களாக என்னிடம் தொடர்பு கொண்ட பாய் பிரண்ட் ஒருவன், அவனைப் பற்றி ஏராளமான நல்ல விஷயங்களை தந்தான். அவனுடைய தவல்கள் எனக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க...அவனை நெரில் சந்தித்தேன்.பின்னர்தான் அவன் சொன்ன் அனைத்து தகவல்களும் பொய் என்றும்.அவன் தவறனவன் என்றும் தெரிந்து கொண்டு,அவனுடைய தொடர்பை துண்டித்தென் அவன் ஆன்லைனில் காண்பித்த போட்டோவும் போலியானது!என்று ஆத்ங்கப்படுகிறார் பாருல்.

மும்பையில்,மருத்துவமனை நடத்திபவரும் மன நல மருத்துவர் சவ்வி கண்ணா கூறுகையில்,

சர்வே தரும் தக‌வல்கள் அதிர்ச்சியானது அல்ல.ஆண் பெண் இருவரருமே முகத்தைக் காட்டாமல் சாட்டிங் செய்வதால் எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரியப் படுத்துவார்கள் இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல என்பதால் பெண்கள் ஆன்லைன் தொடர்பில் அதிகமாக ஈடுபட்டு ,மனம் திறந்து பெசி மனதை பறிகொடுத்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய அவலம்" என்று கூறுகிறார்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...