தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வருகிற 27ம் தேதி வெளியிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment