நடப்பு நிதி ஆண்டில் 2011 – 12 ல் , மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் (பீ.எச்.ஈ.எல்.,), 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டில், பீ.எச்.ஈ.எல்., அதன் ஊழியர்களுக்கு 10 சதவீத பங்குகளை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
No comments:
Post a Comment