லண்டன்: ஐஸ்லாந்தின் கிரிம்ஸ்வோன் எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து வெளியேறும் சாம்பல் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து வான்வெளியில் படர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று 500க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நார்வேயிலும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாம்பல் படலம் காரணமாக ஜெர்மனியிலும் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஜெர்மனியின் வடக்குப்பகுதியில் உள்ள பிரேமன், ஹம்பர்க் விமான நிலையங்கள் இன்று காலை 5 மணி முதலும், ஹம்பர்க் ஏர்போர்ட் 6 மணி முதலும் மூடப்பட்டது. மேலும் போலந்து, ஸ்கேண்டிநேவியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Wednesday 25 May 2011
ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் : ஜெர்மனி ஏர்போர்ட்கள் மூடல்
லண்டன்: ஐஸ்லாந்தின் கிரிம்ஸ்வோன் எரிமலை கடந்த சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து வெளியேறும் சாம்பல் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து வான்வெளியில் படர்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று 500க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நார்வேயிலும் விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாம்பல் படலம் காரணமாக ஜெர்மனியிலும் விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஜெர்மனியின் வடக்குப்பகுதியில் உள்ள பிரேமன், ஹம்பர்க் விமான நிலையங்கள் இன்று காலை 5 மணி முதலும், ஹம்பர்க் ஏர்போர்ட் 6 மணி முதலும் மூடப்பட்டது. மேலும் போலந்து, ஸ்கேண்டிநேவியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளிலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment