வீட்டை விட்டு வெளியே சென்றபோது உங்கள் செல்போன் சார்ஜ் இறங்கிப்போய் விட்டால் என்ன செய்வது ?. கவலைப்படவேண்டாம். உங்கள் இருதயமே சார்ஜ் செய்து விடும். உடல் இயக்கத்தை வைத்து பொருள்களை சார்ஜ் செய்யும் வழி முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா இன்ஸ்டிடுட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு குட்டி சிப்பை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது உடல் அசைவு மூலம் செல்போன்,இ.பாட் போன்ற சாதனங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் மொபைல் போனுக்கு சார்ஜ் ஏற்றப்பட்டால், போட்டரிகளே தேவைப்பட்டது.
No comments:
Post a Comment