முதலில் ஸ்கைப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்க இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் அதை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறது. லாபமற்ற நிறுவனமான ஸ்கைப்பை இத்தனை தொகைக்கு வாங்கிய மைக்ரோசொப்ட் இதை மற்ற மைக்ரோசொப்ட் மென்பொருள்களுடன் பயன்படுத்தி கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்தனை அதிகத் தொகை கொடுத்து எந்த நிறுவனத்தையும் மைக்ரோசொப்ட் வங்கியிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment