Search This Blog

Monday 23 May 2011

இந்தியர்களிடம் தான் அதிக தங்கம் உள்ளது




உலக அளவில் இந்தியர்களிடம் தான் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த(2010) ஆண்டு உலக அளவில் விற்பனையான மொத்த தங்கத்தில் 32 சதவீத தங்கம், இந்தியாவில் விற்பனை  ஆனதாக அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த  ஆண்டு, இந்தியாவில் தங்கம் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து இருந்ததாகவும், 963.1 டன் தங்கம் விற்பனை ஆனதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தாலும், அதை வாங்கும் ஆர்வம் இந்தியர்களுக்கு குறையவில்லை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...